Tamil - தமிழ்

மெ ானாஷ் யூத் ப்ளஸ் குடும்ப ம் சேவை கள்

விடய ஆவணம்


மொனாஷ் இளைஞர் மற்றும் குடும்ப சேவைகள் (MYFS) ஆனது மொனாஷிலுள்ள இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரந்தள விலான சேவைக ளை வழங்குகிறது. இது கிளெ ன் வவே ர்லி யில் கிளே ய்ரன் சமூதாய நிலை யம் (மத்திய வீதி மற்றும் கூக் வதீ ி) மற்றும் பே ட்ஸ்பே ார்ட் சமுதாய மை யம் ஆகியவற்றி ல் அமை ந்தள்ளது.

MYFS இலுள்ள இளம் பணியாளர்க ள் மொனாஷ் நகரில் வாழ்கின்ற 10 முதல் 25 வயது வரை யான இளைஞர்களுக்கா ன பெ ாதுமை ப்பட்ட உதவிகளை வழங்குவதே ாடு, தக வல், பரிந்துரைப் பு, ஆதரவு, உளவளத் துணை, பெ ாழுதுபே ாக்கு மற்றும் சட்டம் சார்ந்த அம்சங ்கள் ஆகியவற்றை யும் வழங்குகின்ற து. இளம் பண ியாளர்கள் நிகழ்ச்சித் திட்டங்களையும் அவை தெ ாடர்பா ன துணை ஏற்பா டுகளையும் மேற்கெ ாள்வதே ாடு, மொனாஷ் பாடச ாலைகள ிலுள்ள இளைஞர்களிடத்தில் அவை சென்றடை வதற்குமான ஏற்பா டுகளை மேற்கெ ாள்கின்ற னர். ஒரு இளம் பண ியாளரைத் தெ ாடர் பு கெ ாள்வத ற்கு தயவு செய் து 95183900 எனும் இலக்கத்திற்கு அழை ப்பினை ஏற்படுத்தவும்.

MYFS இலுள்ள குடும்ப உளவள த்துணை மற்றும் ஆதரவுக்கா ன பணியாளர்க ள் மொனாஷ் நகரில் வாழ்கின்ற 0 முதல் 18 வயதுடை ய பிறரில் தங்கி வாழ்கின்ற சிறுவர்களைக் கெ ாண்ட குடும்பங்கள், பெற்றே ார்கள் மற்றும் தனி நபர்கள் ஆகியே ாருக்கா ன உதவியை யும் உளவளத் துணையை யும் வழங்குகின்ற து. குடும்ப உளவளத் துணை மற்றும் ஆதரவினைப் பெ றுவதற்கு தயவுசெய் து 95183900 இற்கு அழை ப்பினை ஏற்படுத்தவும். குடும்ப ஆதரவுப் பண ியாளர்கள் இவ்வாண் டு முழுவதும் பெற்றே ாருக்குரிய நிகழ்ச்சித் திட்டங்களை நடத்தினர். மே லதிக இற்றை ப்படுத்தல ்களுக்கு தயவுசெய் து www.myfs.org.au எனும் இணைய முகவரிக்கு விஜயவும்.


மெ ானாஷ் யூத் ப்ளஸ் குடும்ப ம் சேவை கள் (Monash Youth & Family Services) விடய ஆவணம் (pdf, 476KB)


இளைஞர்களுக்கான நிகழ்ச்சித் திட்டங்கள்

 • குவிக்சவுண்ட் தயாரிப்புகள் (பிறீஸா நிகழ்ச்சித்திட்டம்) என்பது 12 முதல் 25 இற்கு இடைப்பட்ட வயதுடைய இளைஞர்கள ின் அர்ப்ப ணிப்புமிக்க சேவை யினைக் கொண்டுள்ளதே ாடு, மெ ானாஷ் நகரினுள் பே ாதை ப்பெ ாருள், மதுபானம் மற்றும் புகை ப்பி டித்தல் பே ான்ற செ யல்களற்ற இசை மற்றும் கலாசார நிகழ்வுகளை இயக்குகின்றது. குவிக்சவுண்ட் கூட்டமானது கிளன் வவே ர்லி யில் திங்கட்கி ழமை மாலை நே ரமெ ன்றி ல் இடம்பெ றுகின்றன.
 • உட்சாகமூட்டுதல் என்பது சான்ஸ்டே ான்/ ஏஷ்வூட் பிரதேச த்தில் வசிக்கி ன்ற 10 முதல் 17 வயதுக்கி டைப்பட்ட இளைஞர்களுக்கான பெ ாழுதுபே ாக்கு சார் நிகழ்ச்சித் திட்டமெ ான்றா கும். உட்சாகமூட்டுதல் நிகழ்ச்சியானது பே ட்ஸ்பே ாட் மை யத்திற்கு அடுத்துள்ள ஜோர்டன்வில்லே சமூக நிலை யத்தில் பாடச ாலைக் காலத்தில் புதன்கி ழமை இரவுகளில் இடம்பெ றுகிறது.
 • பருமன் என்பது மெ ானாஷிலுள்ள இளைஞர்களுக்கான தன்னா ர்வ கருத்திட்டங்கள ையும் நிகழ்வுகளையும் விருத்தி செ ய்து அமுல்ப டுத்தக் கூடிய 10 முதல் 25 வரை யான வயதுடை இளைஞர்கள ைக் கொண்டதெ ாரு குழுமமாகும். இது பாடச ாலைக் காலத்தின் பே ாது சட்ஸ்ரே ானிலுள்ள பே ட்ஸ்பே ாட் சமுதாய மை யத்தில் செ வ்வாய்க்கி ழமை மாலை வேள ையெ ான்றி ல் இடம்பெ றுகின்றது.
 • மொ னாஷ் இளைஞர்கள் ஆற்றுப்ப டுத்துகைக் குழு (MYPRG) என்பது தமது சமூகத்தில் மாற்றமெ ான்றை ஏற்ப டுத்தல் தெ ாடர்பி ல் ஆர்வமூட்டுகின்ற 14 முதல் 25 வரை யான வயதுடைய இளைஞர்களுக்கானத ாகும். MYPRG இன் உறுப்பின ர்கள் இளைஞர்கள ைப் பாதிக்கி ன்ற விடயங்கள் தெ ாடர்பி ல் நே ரடியான உளவளதுணை தெ ாடர்பான ஆலே ாசன யினை வழங்குகின்றனர் . இது எங்கள து கிளன் வவே ர்லி அலுவலகத்தில் புதன்கி ழமை இரவெ ான்றி ல்கூடுகிறது.


குடும்ப நிகழ்ச்சித்தி ட்டம்

 • பொ றுப்பி லுள்ள நபர் யார் என்பது பெற்றே ார்களுக்கான அல்ல து கட்டுப்பா டின்மை , வன்முறை அல்ல து கீழ்ப்ப டியாமை பே ான்ற தவறான பே ாக்கைக் கொண்ட 8 முதல் 18 வயதுடைய இளைஞர்கள ின் பராமரிப்பாள ர்களுக்கானதெ ாரு 8 வாரகால நிகழ்ச்சித் திட்டமாகும். இந்த நிகழ்ச்சித்திட்ட இறுதியில் பெற் றோர்கள் குறை வான அழுத்தத்தை யும் கட்டுப்பா டு மேம்பா ட்டை யும் உணர்வா ர்கள் என எதிர்பா ர்க்க ப்படுகிறது. மே லும் இதன் மூலம் அனே கமான குடும்ப ங்கள ில் வன்முறை மற்றும் துஷ்பி ரய�ோ கம் ப�ோ ன்றவற்றின் அளவு குறை வடையுமென வும் நம்ப ப்படுகிறது.
 • இளைஞர்களை பராமரித்தல் ஆனது இளம் வயதினர் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள் த�ொட ர்பி ல் சிறந்த புரிதலை விருத்தி செய்வத ற்கும் அதேப�ோ ல் இளம் வயதுடைய ஒருவரை பராமரித்து வளர்க் கும் வேள ையில் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள ை வெள ிக்காட் டுவதற்குமான உதவிகளை பெற் றோருக்கு வழங்குவதற்கான இலக்கைக் க�ொண ்டதாகும்.
 • இளம் வயதுடை ய தாய்மா ர்கள் என்பது ஒரு திட்டமிடப்பட்ட கூட்டான நிகழ்ச்சித் திட்டமாகும். இது 25 மற்றும் அதற்கும் குறை வான வயதுடைய, 3 வயதிற்கும் குறை வான குழந்தையைப் பராமரிக்கி ன்ற அல்ல து கர்ப்பி ணியாகவுள்ள இளம் பெண்க ளுக்கான உதவி மற்றும் தகவல்கள ை வழங்குகின்றது. நீங்கள் உங்கள து மற்றும் உங்கள் பிள்ளை யினது சமூக த�ொடர் புகளை அதிகரித்து ஒரு நட்பு நிறை ந்த சூழலில் திறன்கள ைக் கட்டியெ ழுப்பவும் முடியும். இது எங்கள து கிளே ரன் அலுவலகத்தில் வெ ள்ளி க்கி ழமை யில் கூடுகிறது.


MYFS உடனான த�ொடர் பு

MYFS இன் இணையத்தள மானது (www.myfs.org.au) மெ ானாஷில் யாது இடம்பெ றுகின்றது என்பதை இளைஞர்களும் குடும்ப ங்களும் அறிந்து க�ொ ள்வதற்கான பாரியத�ொ ரு தகவல் மூலமாகும். MYFS இனால் வழங்கப்பட் டு வருகின்ற அனைத்து நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றி ய இற்றை வரை யிலான தகவல்கள ையும் நீங்கள் இதில் பெ ற முடியும். மே லும் ம�ொன ாஷ் இளைஞர்கள் மற்றும் குடும்ப ங்கள�ோ டு பணியாற்றுகின்ற உள்நாட் டு சேவை கள் பற்றி ய தகவல்கள ைக் க�ொண ்டத�ொ ரு விரிவான விபரக்கொத்தை யும் நீங்கள் அணுக முடியும்.


 • கிளன் வவேர்லி
  14 ப�ொ க�ொங் எவன்யு
 • கிளே ய்ரன் சமுதாய நிலை யம்
  கூக் வீதி மற்றும் மத்திய வீதி
 • பே ட்ஸ்போட் சமுதாய மை யம்
  94, பே ட்ஸ்போட் வீதி.
  சட்ஸ்ரன்

பீ (03) 9518 3900 எப் (03) 9562 1955
www.myfs.org.au [email protected]
அலுவலக நே ரம் : திங்கள் முதல் வெ ள்ளி
வரை - மு.ப. 9.00 – பி.ப. 5.00

Subscribe to page updates

Fields marked as 'Required' must be completed.

Help us to improve

Fields marked as 'Required' must be completed.

Last updated: 19 February 2015